- சந்ரு
இராவணன் இல்லா ராமாயணம்.
சீதை இல்லா இராமர்
இராமர் இல்லா இராமர் [ சும்மா ]
கவிதை எமக்குத்தொழில்
சனப்போழுதும் அயராதிருத்தல்
நாடு நலம்பெற உழைத்தல் [பாரதி]
மன நிம்மதி கிட்டும்
நினைத்த காரியம் கைகூடும்
வாழ்க வழமுடன் [கஞ்சன் ]
பலிக்கு அஞ்சா பாதகர்களும் மகான்களைத்
தங்கள் முன்னோடியாக சொல்கிறார்கள் [லிங்கன் ]
விற்பனையும் உற்பத்திப் பெருக்கமும்
சிங்கி சேகரித்து உளக்கிலர்ச்சி,அடைதல்
புதுமை, அங்கீகாரம் என
மார்டன் ஆர்ட் ஸ்பெசலிஸ்டுகள் ஆதல் [நாம் தானென]
கலை உலக படைப்பு, படைப்பாளிக பேரில் கடுப்பை
காட்டியது... போதும் நிறுத்து [ நமக்கு நாமே பாதுகாப்பு ]
மிக குறைந்த கோடுகளில் காட்சிப் பொருளின் முழுப் பரிமாணத்தையும்
சித்திரிப்பது சிறந்த படைப்பு [ஆயிரம் ஆண்டு பழைய சொல் ]
படுத்திருக்கும் நாயைப் பார்த்து வரை. நாயின் உடல் கூறுகளை, நாம்
வரைந்த கோடுகளை மனதில் பதி. மனப்பாடத்திலிருந்து மீண்டும் படம் ,
வரை வரைந்தவற்றை கிழி ....[இது ஒருவகை பயிற்சி ]
இப்ப நம்ம படத்துக்கு வரலாம்-
குற்ற உணர்விலிருந்து தப்பிப்பது ,புத்தியை, உடலை சரிபார்த்தல், அடுத்த வேலைக்கு தாவல் .நமது ஸ்ரீ ராம ஜெயம் வரைவுகள் குறித்த தகவல்
அவ்வளவுதான் ...இதுக்கு மேல உங்க சவ்வாரிதான் .....

- கதவில் மாட்டிய பேன்ட்
- கால்பகுதி வழி.. குடம் குடமாய் விந்து ஒழுகள்[இருமுறை][பின்வருவனமூன்று முறை]
- காவல் பொம்மை
- போர்வை உடல், மூச்சுக்காற்று.
- படுத்திருக்கும் பெண்
- சிறு வயதில் கண்ட விஸ்வாமித்திரர் ஓவியம்.
- அம்மாவிற்கு எழுதிய கடிதம்.
- படுத்திருக்கும் புலி
- பன்றித்தலை.
குற்ற உணர்விலிருந்து தப்பிப்பது ,புத்தியை, உடலை சரிபார்த்தல், அடுத்த வேலைக்கு தாவல் .நமது ஸ்ரீ ராம ஜெயம் வரைவுகள் குறித்த தகவல்
அவ்வளவுதான் ...இதுக்கு மேல உங்க சவ்வாரிதான் .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக